கோவை மாவட்ட மாட்டிறைச்சி வியாபாரிகள் நல சங்கம் பொதுகுழு மற்றும் நல திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சி!!

    -MMH 

13-09-2022 அன்று மாலை 7மணிக்கு கோவை போத்தனூரில் உள்ள சாரல்  மண்டபத்தில் நான்காம் ஆண்டு பொதுக்குழு நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் தலைவர் ஜக்ரூதீன் தலைமை தாங்கினார்.

செயலாளர் டோல்கேட் ரஃபி பொருளாளர் பாஷா உடன் இருந்தனர். 

இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக கவுன்சிலர்கள் SA.காதர்,

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அஸ்லம் பாஷா, குனசேகர், கார்த்திகேயன், தமுமுக கோவை மாவட்ட தலைவர் ஹசன், 

மமக மாவட்ட தலைவர் ஜாபர் சாதிக், தவ்ஹீத் ஜமாத் செயலாளர் உமர் பாருக் ஆகியோர் கலந்துகொண்டு நலதிட்டங்களை வழங்கினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-செய்யத் காதர், குறிச்சி.

Comments