தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணியிடங்கள்!!

     -MMH 

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள 5 சமையலர் பணியிடங்களுக்கு ஆண்/பெண் நபர்களிடமிருந்து தனித்தனியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இனசுழற்சி முறை: 1 - சமையலர் - காலிப்பணியிடங்கள் -5 ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) முன்னுரிமை பெற்றவர் SC(A) Priority - Arunthahiyar Women / Destitue Widow – 1 Post மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - முன்னுரிமை பெற்றவர் MBC/DNC General –Priority – 1 Post பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்ஸீம்கள் தவிர) முன்னுரிமை பெற்றவர் - BC (other than BC Muslim) General Priority - 1 Post பொதுப்போட்டி - முன்னுரிமையற்றவர் GT Non Priority (Women / Destitue Widow) - 1 Post ஆதிதிராவிடர் முன்னுரிமை பெற்றவர் SC General - Priority – 1 Post 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஊதிய விகிதம் : நிலை-1, ரூ.15700- ரூ.58100

கல்வித் தகுதி: 

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 01.01.2022 அன்று SC/ST - 18-37, MBC/BC - 18-34,OC - 18-32,மாற்றுத்திறனாளி- முன்னுரிமை 42 அடிப்படையிலான (Priority) காலிப்பணியிடங்களுக்கு (அரசாணை (நிலை) எண்.122/மனிதவள மேலாண்மைத் (கே.2) துறை, நாள்.02.11.2021)-ல் அறிவுறுத்தியபடி இனசுழற்சி முறை பின்பற்றப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

முதல்வர், அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள்: 30.09.2022 மாலை 5 மணி வரை மட்டுமே.

(விண்ணப்பம், கல்வித்தகுதி, சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றை நகலாக இணைக்க வேண்டும். தேவையான சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்) முன்னுரிமை பெற்றவர்கள் உரிய சான்றிதழ் இணைக்க வேண்டும். 30.09.2022 பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள்  ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments