அரசு தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டு படுஜோராக நடைபெற்று வருகிறது!!

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள பொள்ளாச்சி மெயின் ரோட்டில் ஹோட்டல் சிட்டி கேட் அருகில் அரசு தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டு பெட்டிக்கடையில் படுஜோராக நடைபெற்று வருகிறது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நடவடிக்கை எடுக்கக்கூடிய காவல்துறை உடந்தையா இவர்களுக்கு அரசியல்வாதிகள் உடந்தையாக இருந்து வருகிறார்கள்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

-துல்கர்னி, உடுமலை.

Comments