பொள்ளாச்சி அருகே பரபரப்பு! அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!!

அடுத்த அய்யம்பாளையம் பகுதியில் நாகராஜ் என்பவர் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியவாறு ஒரு ஆண் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டனர்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

காவல்துறையின் விசாரணையில் இறந்த நபருக்கு 40 வயது இருக்கும் எனவும் இவர் கேரளாவைச் சேர்ந்தவர் ஆக இருக்கலாம் எனவும் தெரிவித்தனர் மேலும் இது கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக துணை தலைமை நிருபர்,

-M.சுரேஷ் குமார்.

Comments