இந்திய ரூபாய் வீழ்ச்சி!!
உலகளவில் அமெரிக்க டாலரில் தான் ஏற்றுமதி இரக்குமதி வர்த்தகம் நடைபெறுகிறது.இந்நிலையில் நேற்று மும்பை பங்கு சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் ரூபாய் 90 காசுகள் வீழ்ச்சி அடைந்தது.
21-9-2022 அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அன்னிய செலாவனி மதிப்பு 79.96 ரூபாய்யாக இருந்தது நேற்று ஒரே நாளில் இந்திய ரூபாய் 90 காசுகள் வீழ்ச்சி அடைநது ₹80.86 என்ற அளவில்
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முடிவடைந்து, இன்று காலையில் பங்கு சந்தையில் சற்று ஏறுமுகமாக டாலருககு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 80:91 காசாக உள்ளது. இது போன்ற வீழ்ச்சி இந்தியா இதற்கு முன் சந்தித்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-செய்யத் காதர்,குறிச்சி.
Comments