சரக்கு இரயில் தடம் புரண்டு விபத்து!!

      -MMH 

மஹாராஷ்டிரா மாநிலத்தின் சொலாப்பூறில்  இன்று காலை சரக்கு இரயில் ஒன்று தடம் புரண்டு அருகில் உள்ள வயல் வெளியில் பாய்ந்தது. 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இரயில் விபத்து எப்படி நடந்தது என்பதை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments