நடிகர் தனுஷ் தூத்துக்குடி விமான நிலையம் வருகை!!!

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கேப்டன் மில்லர் என்ற படத்தில் கலந்துகொள்வதற்காக நடிகர் தனுஷ் இன்று காலை விமான மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார் அவருக்கு ரசிகர் மன்ற தலைவர் மணிகண்டன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளித்தார்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நடிகர் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படப் பணிகள் பூஜை சென்னையில் நடைபெற்றது. இது தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் தென்காசியில் வைத்து நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் தனுஷ் இன்று சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்தார். 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'கேப்டன் மில்லர்'. படத்தில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத் தொடர்ச்சி மலை" ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதை பேன்று அனைத்து நடிகர்களும் நடிகைகளும் நாம் செந்த மாநிலத்தில் படப்பிடிப்பு நடந்தால் மாநில அரசின் வளர்ச்சிக்கும் உள்ளுர் வியாபாரிகளுக்கு வருமானம் கிடைக்கும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம் .

Comments