வேண் கவிழ்ந்து விபத்து!!

தனுஷ்கோடி கொச்சின் நெடுஞ்சாலை வழியாக தமிழ்நாட்டில் இருந்து கேரளா மூணாறு பகுதிக்கு சுற்றுலாவிற்கு கடலூரிலிருந்து சுற்றுலா பயணிகள் வேனில் வந்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக பூப்பாறை தோண்டி மலை பகுதியின் அருகில் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விபத்தில் காயம் அடைந்த நான்கு குழந்தைகள் உட்பட 14 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக ராஜகுமாரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதல் உதவி செய்யப்பட்டு பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

விசாரணையில் இவர்கள் காரைக்குடியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது மற்றும் உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக அனைவரும் மீட்கப்பட்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments