தசரா விழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

தசரா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 4ஆம் தேதி

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

முதல் 6ஆம் தேதி வரை 3 நாட்கள் 35 டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Comments