ஒலிம்பிக்கில் கராத்தே இணைப்பு!! இந்திய கராத்தே வீரர்கள் புதிய உத்திகளை கற்று கொள்ள வேண்டும் - ஹன்சி கல்பேஸ் மக்வானா!!

கோவையில் மாநில அளவிலான இரண்டு நாள் கராத்தே தொடர்பான கருத்தரங்கம் மற்றும் தலைமை பயிற்சியாளர்களுக்கான தேர்வு நடைபெற்றது. மை கராத்தே இண்டர்நேஷனல் மையத்தின் 64 வது கராத்தே தேர்வு மற்றும் கராத்தே தொடர்பாக நடைபெற்ற இதில், பயிற்சி முடித்த வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கராத்தே பயில்வதால் உடல் மற்றும்  மன உறுதி வலிமை பெறுவதாகவும்,மேலும் தற்போது ஒலிம்பிக்கில் கராத்தே இடம்பெற்றுள்ள நிலையில்,புதிய உத்திகளை கராத்தே வீரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

- சீனி, போத்தனூர்.

Comments