கஞ்சா செடி வளர்த்தவர் கைது!!

கோவை ஒக்கிலிபாளையம் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக, செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இத்தகவுளின் செட்டிபாளையம் போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். இதில் வெள்ளாளர் காலனி, நான்காவது வீதியிலுள்ள ஒரு வீட்டில் கஞ்சா வளர்ப்பது தெரிந்தது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

அவ்வீட்டிற்கு சென்ற போலீசார், வீட்டின் பின்புறம் வளர்க்கப்பட்டிருந்த, 1.6 கி.கிராம் எடையுள்ள ஐந்தரை அடி உயர செடியை அழித்தனர்.செடியை வளர்த்த, அவ்வீட்டில் வசிக்கும் கூலி தொழிலாளி முத்துபாண்டி, 50 என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments