ஒட்டப்பிடாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் !!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழககடலோர பகுதிககளில், பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழ் நாட்டில் வடகிழக்கு பருவமழை காலங்கள் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை மழைக்காலம். ஒட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 2000 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாயிகள் மழை  நம்பியே உள்ளனர். 

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaruகுறிப்பாக புரட்டாசி மாதத்தில் மழை பெய்யும் அப்போது தான் விவசாயிம் செழித்து வளரும். இந்த  ஆண்டு  அக்டோபர் மாதம்   11ம் தேதி நேற்று மிதமான மழை துவக்கம். 

அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments