பொள்ளாச்சியில் புரட்டாசி கடைசி கிழமையில் மின்தடை!!


பொள்ளாச்சியில் வருகின்றன 15-10-2022 சனிக்கிழமை மின்சாரம் தடை. பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பாராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் வருகின்றன.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சனிக்கிழமை  15-10-2022 காலை 9.00 மணி முதல் பகல் 5.00 மணி வரை மின்சாரம் இருக்காது என பொள்ளாச்சி செயற்பொறியாளர்  தெரிவித்து இருக்கிறார். 

மின் தடை ஏற்படும் பகுதிகள்:


பொள்ளாச்சி நகரம், ஊத்துக்காடு சாலை, மார்க்கெட் சாலை, ராஜா மில் சாலை, குமரன் நகர், மகாலிங்கம் புரம், பேருந்து நிலையம், பல்லடம் சாலை, மீன்கரை சாலை,  இந்திராபிரசாத் மண்டபம் வரை, கோட்டூர் சாலை, ஓம்பிரகாஷ் பங்க்,  டி.கோட்டாம்பட்டி, புளியம்பட்டி, ராசக்காபாளையம், குரும்பாளையம், ஆச்சிபட்டி மேற்படி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru
நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments