சுப்பிரமணியசுவாமி திரு கோவில் 35- ம் ஆண்டு காந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது !!

   -MMH 

   கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில்  மிகவும் முக்கியமான கோவில்களில் முதன்மையான கோவில் திரு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இங்கு பல்வேறு நேரங்களில் சிறப்பு பூஜைகளும் திருவிழாக்களும் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்.

சுப்பிரமணியசுவாமி கோவில் தேவஸ்தானம் முப்பத்தி ஐந்தாம் ஆண்டு காந்த சஷ்டி திருவிழா மற்றும் திருக்கல்யாணம் மிகவும் சிறப்பாக கோலாகலமாக நடைபெற்றது. இதில் அப்பகுதி சார்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். விசேஷமான பிரார்த்தனைகள் எடுக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஜான்சன் மூணார்.
https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru


Comments