37 மாவட்டங்களுக்கு விடுமுறை ஆட்சியர்கள் அறிவிப்பு..!!
கடந்த சில மாதங்களாக மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் இன்று அதிக கன மழை கூடும் என வானிலை மையங்கள் அறிக்கை விடுத்த காரணத்தினால் 37 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை அறிவிப்பு.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், அரியலூர், சேலம், நாமக்கல்,கோவை, திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை மேலும் பல ஊர்களுக்கு அந்தந்த ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர்.
நீலகிரி தேனி திண்டுக்கல் கோவை திருப்பூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவித்துள்ளது வானிலை மையம்.
நாளைய வரலாறு செய்திக்காக,
Comments