-MMH கோவை மாவட்டம் வால்பாறை சோலைப்பாடி பகுதிக்கு செல்லும் தேயிலை காட்டுக்குள் மருந்து தெளிக்கும் தொழிலாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக காட்டு எருமைகள் உலா வருவதால் தொழிலாளர்கள் அச்சத்துடன் வேலை செய்து வருகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக,
-M.சுரேஷ்குமார்.
Comments