விஜய் மக்கள் இயக்கம் சார்பில் குழந்தைகள் காப்பகத்திற்கு உதவி!

   -MMH 

    மக்கள் இயக்கத்தின் தலைவர் அன்பு தளபதி விஜய் திரையுலகில் 30ஆம்ஆண்டில் அடியெடுத்து வைப்பது முன்னிட்டு அகில இந்திய மக்கள் இயக்க மாநில பொது செயலாளர் அண்ணன் திரு புஸ்ஸி N ஆனந்த் EXMLA அவர்களின் வாழ்த்துக்களுடன் திருப்பூர்  கிழக்கு மாவட்ட தொண்டரணி தலைமை  தளபதி மக்கள் இயக்கம் சார்பாக  தாராபுரம் நகர தொண்டரணி நடத்தும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு இரண்டு வாரத்துக்கு தேவையான அரிசி , பருப்பு போன்ற மளிகை  பொருட்கள் பிஸ்கட் ரொட்டி,வாழைப்பழம் வழங்கும் விழா நடைபெற்றது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதில் திருப்பூர் கிழக்கு மாவட்ட தொண்டரணி தலைவர் தி.சபரிநாதன், திருப்பூர் கிழக்கு தொண்டரணி  மாவட்ட செயலாளர் S.பாபு ஆகியோரின் தலைமையில் விழா நடைபெற்றது.

தாராபுரம் நகர தொண்டரணி  தலைவர் பிரபு,தாராபுரம் நகர தொண்டர் அணி செயலாளர்  கௌதம்,தாராபுரம் நகர தொண்டர் அணி பொருளாளர் செல்லத்துரை,மக்கள் இயக்க நிர்வாகி செல்வராஜ், தாராபுரம் ஒன்றிய தொண்டர் அணி செயலாளர் பவுன்ராஜ்,தாராபுரம் ஒன்றிய தொண்டர் அணி தலைவர் பிரகாஷ்,  நிர்வாகிகள் கணேஷ்,கார்த்தி,அறிவு மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இவன்...என் வாழ்வும் என் உழைப்பும் தளபதிக்காக....தி.சபரிநாதன், திருப்பூர் கிழக்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் தளபதி விஜய் மக்கள் இயக்கம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஹரி ஷங்கர் முருகேசன்           

கோவை வடக்கு..

Comments