வந்தே பாரத் ரயிலின் அம்சங்கள் என்னென்ன?!

  -MMH 

    வட மாநிலங்களில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்போது தென்னிந்தியாவிற்கான வந்தே பாரத் ரயில் திட்டம் பெங்களூரில் இருந்து மைசூர் வழியாக சென்னைக்கு மோடி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதில் முக்கியமான அம்சங்கள் ஒவ்வொரு பெட்டிக்கும் நான்கு கேமராக்கள், 4 அவசரகால வெளியேறும் வழிகள், வைபை வசதி, தானியங்கி கதவுகள், பெட்டியின் கால வெப்பநிலை, டிஸ்ப்ளே, ரயில் ஓட்டுநரிடம் பேசும் வசதியும், ரயில் செல்லும் வழித்தடங்கள் அரிய பெட்டிகளுக்கு ஒரு டிஸ்ப்ளே 180 டிகிரி வகையில் சுழன்று இயற்கை ரசிக்கும் அளவில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் 1200 பேர் 6 பெட்டிகள் என இந்த ரயிலில் பயணிக்கலாம். மேலும் 75 முதல் 160 கிலோமீட்டர் வேகத்தில்  செல்லக்கூடிய இந்த ரயிலானது இன்னும் பல அம்சங்களுடன் இயங்கி வருகிறது.

நாளைய வரலாறு செய்திகாக,

-பாஷா.

Comments