மதுரை மாவட்டத்தில் காபி, டீ விலை உயர்வு!!

ஆவின் பால் விலை உயர்வின் காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள டீகடைகளில்  டீ, காபி, விலையை ரூ 15 ஆக உயர்த்துவதாக மதுரை மாவட்ட டீ, காபி, வர்த்தக சங்கம் அறிவிப்பு!!!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், மதுரை முத்து.

Comments