வைகை அணையில் வெள்ள அபாயம்!!

 

-MMH

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் முல்லைப் பெரியாறு அணையின் உபரி நீர் வெளியேற்றப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்தில்  வைகை அணையில் நீர்த்தேக்கம் செய்யப்படுகிறது.

தற்பொழுது வைகை அணையும் நிரம்பி வருகின்றன. வைகை அணைக்க அதிகமான நீர்வரத்து முல்லை பெரியார் அணையில் இருந்து வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணை அதிகமான கொள்ளளவை கொண்டு நிரம்பி வருகிறது அப்பகுதி உள்ள மக்களுக்கு மகிழ்ச்சியும் அளிக்கின்றன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஜான்சன்.மூணார்.

Comments