விங்ஸ் ஃப்ரீ என்ற ஆனியன் காட்டன் நாப்கின் அறிமுக விழா!!

 

    -MMH 

   கோவை ராமநகர் பகுதியில் உள்ள மங்களா இன்டர்நேஷனல் ஹோட்டலில் க்ளோபல் எக்ஸ்ராக்ஷனில் என்ற நிறுவனம் விங்ஸ் ஃப்ரீ என்ற ஆனியன் காட்டன் நாப்கின் அறிமுக விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ஜி.கே.என்.எம்  ஹாஸ்பிட்டல் டாக்டர்.அமுதா கிரிதர், கங்கா உமன் கேர் சென்டர் டாக்டர்.ஆனந்தி, அகில பாரத வழக்கறிஞர் சங்கம் வழக்கறிஞர் சசிகலாசெந்தில் ஆகியோர் கலந்து கொண்டு ஆனியன் காட்டன் நாப்கினை அறிமுகம் செய்து வைத்தனர். 

மேலும் ஆனியன் காட்டன் நாப் கினுக்கும் மற்றும் சாதாரண நாப்கினுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் எங்களது நாப்கினில் காட்டன் லேயர் அடுத்து ஆனியன் என்கின்ற ஆன்டிபயாட்டிக் கிருமி நாசினி லேயர் மற்றும் BREATHABLE லேயர் உள்ளது. இதுபோன்ற சிறந்த அடுக்குகளால் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் தரச் சான்றிதழ் பெற்றுள்ளோம் இவ்வித நாப்கின்களை உபயோகப்படுத்துவதால் பெண்களுக்கு உண்டாகும் கர்ப்ப பை வாய் புற்றுநோய் மற்றும் நீர்க்கட்டிகள் வருவதை தவிர்க்க முடியும் மற்றும் சாதாரண நாப்கினை உபயோகப்படுத்துவதை தவிர்த்து வின்ஸ் ஃப்ரீ ( WINGS FREE) போன்ற தரமான  நாப்கின்கள் உபயோகப்படுத்த மருத்துவர்களே ஆலோசனை வழங்குகிறார்கள் என்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

- சீனி,போத்தனூர்.

Comments