மனித நேயத்திற்கு எடுத்துகாட்டானா கோவை மக்கள் !!

 

-MMH

இனமென பிரிந்தது போதும் மதமென பிரிந்தது போதும் மனிதம் ஒன்றே தீர்வாகும் என்ற வரிகளுக்கு ஏற்ப  கோவை மாவட்டம்  சூலூர் மார்கட்ரோடு அருகில் உள்ள  200ஆண்டுகள் பழமைவாய்ந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் சூலூர் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் வாழ்த்துக்களுடன் சென்றனர்  ஜமாத்தார்களை வரவேற்ற கோவில் நிர்வாகத்தினர் அன்பென்ற மழையில் நெகிழ வைத்து  மனித நேயத்தை நிலை நாட்டினர்!!!

நாளைய வரலாறு  செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments