தமிழ்நாடு அமைச்சரவையில் 35 வது அமைச்சர் நியமனம்!!
தமிழ்நாடு அமைச்சரவையில் 35 வது அமைச்சர் நியமனம்.
சேப்பாக்கம் எம் எல் ஏ ஆக இருந்த திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அமைச்சராக பதவியேற்கிறார்.
உதயநிதியை அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்து, ஆளுநர் மாளிகைக்குப் பரிந் துரைத்துள்ளார்.
இன்னும் இரண்டு தினங்களில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அரசினர் மாளிகையில் அமைச்சர் பதவி ஏற்க இருக்கிறார்.
-பாஷா
Comments