காணாமல் போன நபர் பாம்பார் ஆற்றில் பிணமாக கண்டெடுப்பு!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மரையூர் பகுதியில் உள்ள மிசன் வயல் என்ற பகுதியில் வசித்து வந்த யோவான் என்ற நபரை கடந்த சில நாட்களாக காணவில்லை.  அவர் காணவில்லை என்று அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

புகாரின் பெயரில் வசரணை துவங்கப்பட்டது. காலையில் அவர் பிணமாக பாம்பார் ஆற்றில் மிதப்பதாக மீன் பிடிக்க சென்ற ஆதிவாசி மக்கள் காவல் துறைக்கு  தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற எஸ் ஐ அசோக் குமார்  காவல்துறை அதிகாரி உடனடியாக சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு இடுக்கி மருத்துவமனைக்கு உடல் அனுப்பப்பட்டுள்ளது.மரணத்திற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. தற்கொலை யாக தான் இருக்கும் என அருகில் நடத்தப்பட்ட விசாரணையில் தகவல்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments