ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட வேட்டி சேலைகள்...!!!!.

 

    -MMH 

ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட வேட்டி சேலைகள்...!!!!.  

   ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழக அரசு மூலமாக  பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும்  வருகிற 15-ம் தேதி பொங்கல் பண்டிகை  கொண்டாடப்படுகிறது. 

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

பொங்கல் திருவிழாவையொட்டி ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் என்ன ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்க  ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு டிசம்பர் 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வேட்டி சேலைகள் லாரியில் கொண்டுவரப்பட்டு அங்கு இருப்பு வைக்கப்பட்டன.

நாளைய வரலாறு செய்திக்காக 

-அலாவுதீன் ஆனைமலை.

Comments