தூத்துக்குடி மாவட்டத்தில் நாளைய மின்தடை அறிவிப்பு!!

 

       -MMH 

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளைய மின்தடை அறிவிப்பு!!

   தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (டிச.17) சனிக்கிழமை  காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை  தூத்துக்குடி போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, வடக்கு பீச் ரோடு, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, எட்டயபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு, சிவன் கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, ஜெயிலானி தெரு, வடக்கு காட்டன் ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதர நகர், சண்முகபுரம், ஸ்டேட் வங்கி காலனி, சண்முகபுரம், ஸ்டேட் வங்கி காலனி, 

கந்தசாமிபுரம், இன்னாசியார்புரம், எழில்நகர், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, முனியசாமிபுரம், மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகர், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட்நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி மற்றும் ஒட்டப்பிடாரம் பகுதியில் நாளை சனிக்கிழமை மின்தடை .

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதேபோல கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில்  கழுகுமலை, துரைச்சாமிபுரம், விஜயாபுரி, எட்டையபுரம், செட்டிகுறிச்சி ஓட்டப்பிடாரம், ஒட்டநத்தம் ஆகிய துணை மின் நிலையப் பகுதிகளிலும்,  சிட்கோ, ஸ்ரீமூலக்கரை, ஸ்ரீவைகுண்டம், நாகலாபுரம்- வெம்பூா் ஆகிய பகுதிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-முனியசாமி ஓட்டப்பிடாரம்.

Comments