பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் தென்னக ரயில்வே தகவல்!!!.
பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் தென்னக ரயில்வே தகவல்!!!.
சென்னையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் பொங்கல் விழாவுக்கு தனியார் பேருந்து கட்டணம் அதிகமாக இருக்கும்.
பல்வேறு தரப்பட்ட மக்கள் ரயில்வே நம்பியே உள்ளனர். ஆகயால் இந்த செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி இரவு 9 மணிக்கு தாம்பரம் – நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
அதே போல் ஜனவரி 13 ஆம் தேதி இரவு 07:30 மணிக்கு தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இந்த தகவலை தென்னக ரயில்வேதுறை அறிவித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-முனியசாமி ஓட்டப்பிடாரம்.
Comments