ஒட்டப்பிடாரம் அருகே நம்ம ஊரு மோடி பொங்கல் விழா!!

 
   -MMH 

ஒட்டப்பிடாரம் அருகே நம்ம ஊரு மோடி பொங்கல் விழா!!

  தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் உள்ள புளியம்பட்டி கிராமத்தில்  பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக  மாவட்ட தலைவர் வெங்கடேச சென்னகேசவன் அவர்களும்,மாவட்ட பொருளாளர் kkR கணேசன் அவர்களும்,இளைஞர் அணி தலைவர் தினேஷ் ரோடி அவர்களும்,வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ் அவர்களும்,கூட்டுறவு மாவட்ட தலைவர் முருகேசன்,அவர்களும்,பட்டியல்அணி தலைவர் அய்யாத்துரைபாண்டியன் அவர்களும்,மாவட்ட துணை தலைவர் மற்றும் ஹாமாமாலினி அவர்களும்,மகமளிர்அணியினரும்,கல்வியாளர்பிரிவு சார்பாக ராமர் மற்றும் கோவில்பிள்ளை ஆசிரியர் அவர்களும், மற்றும் மாவட்ட ஒன்றிய  நிர்வாகிகளும் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நன்றியுரை ஒன்றிய தலைவர் பிரபாகர் ஆற்றினர் விழா ஏற்பாடுகளை ஒட்டப்பிடார மேற்கு ஒன்றிய  நிர்வாகிகள் மேற்கொண்டனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-முனியசாமி ஓட்டப்பிடாரம்.

Comments