போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் சூரியநெல்லி சுற்றுலா தளம்!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னகாணல் பஞ்சாயத்தை சார்ந்த சூரியநல்லி:
மூணாறில் பல சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியமான சுற்றுலாத்தலமான சூரியநல்லி பகுதியில் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருவதால் வாகன நெரிசல் ஏற்படுகின்றன.
அங்கு தினமும் சுற்றுலா தளங்கள் அழைத்துச் செல்லும் ஜீப் ஓட்டுநர்கள் சின்னகாணல் பஞ்சாயத்து ஒரு பார்க்கிங் பகுதியை ஏற்படுத்தி அமைத்து தரவேண்டும் என்று கோரிக்க வைத்துள்ளனர்.தினமும் அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை ஆங்காங்கே சாலை அருகே நிறுத்துவதால் தான் இந்த பிரச்சினை வருவதாகவும் அங்கு வசிக்கும் மக்களும் இதனால் பாதிக்கப்படுவதாகவும் ஜீப் ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர் இதை உடனடியாக அரசு முடிவு எடுக்க வேண்டுகோள் வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஜான்சன், மூணார்.
Comments