பால் உற்பத்தியாளர்கள் கவலை!!உற்பத்தியை கைவிடும் நிலை??

   -MMH 

பால் உற்பத்தியாளர்கள் கவலை!!உற்பத்தியை கைவிடும் நிலை??

  கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு சுற்றுலா பகுதிகளில் அதிகமாக பால் உற்பத்தியாளர்கள் பால் உற்பத்தி செய்வது வழக்கம். பால் உற்பத்தியானது கேரளாவில் மிகவும் குறைந்து கொண்டே வருகிறது.


https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru
பால் உற்பத்தி நஷ்டத்தில் செல்வதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா அரசு பால்  கொள்முதல் விலையை பால் உற்பத்தியாளர்களுக்கு ஆறு ரூபாய் அதிகரித்துக் கொடுத்தது ஆனாலும் பால் உற்பத்தியாளர்கள் ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்வதற்கு 51 ரூபாய் செலவாகும் இதுவரைக்கும் ஒரு லிட்டர் பாலுக்கு 41 ரூபாய் வரை கொடுப்பதாகவும் இதனால் பால்  உற்பத்தியில் லாபம் ஒன்றும் இல்லை என்று பலர் பால் உற்பத்தி செய்வதை குறைத்துக் கொண்டனர்.


தற்பொழுது பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் குறைந்து கொண்டே வருவதால் பால் உற்பத்தியும் குறைந்து கொண்டே வருகின்றன எனவே அரசு உடனடியாக இதில் தலையிட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு போதுமான வருமானத்தை அளிக்கும் விதமாக கொள்முதல் செய்யும் பால்விலையை அதிகரித்து பால் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தலாம். 

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

நாளைய வரலாறு செய்திகளுக்காக.

-ஜான்சன்                                                                                                                                           மூணார்.

Comments