பாட்டி வைத்தியம்! - மலச்சிக்கலுக்கு அருமருந்து வெற்றிலை!!

 

    -MMH 

பாட்டி வைத்தியம்

மலச்சிக்கலுக்கு அருமருந்து வெற்றிலை!!

வெற்றிலையுடன் மிளகு சேர்த்து மென்றால் அது நார்ச்சத்தாகி உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றும், உடலில் தேங்கியிருக்கும் கெட்ட நீரை அகற்றும் குறிப்பாக  மலச்சிக்கல் கோளாறு நீங்கும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-பாட்டி மயிலாத்தம்மாள்.

Comments