கோவை ஆட்சியர் அதிரடி மாற்றம்!!

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் சென்னை மாநகராட்சிக்கு பணியிட மாற்றம்  செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய மாவட்ட ஆட்சியராக கிராந்திகுமார் IAS பொறுப்பேற்றுள்ளார் .

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவர் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.

Comments