நம்ம ஊரு பொங்கல் பொள்ளாச்சி கருப்பம்பாளையத்தில் கலக்கல்!!

 

   -MMH 

   கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கருப்பம்பாளையம் கிராமத்தில் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியை பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி நேற்று கோவை தெற்கு மாவட்டம் ஆனைமலை மேற்கு மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஆனைமலை மேற்கு மண்டல தலைவர் வெள்ளிங்கிரி தலைமையில் நடைபெற்ற நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியில் 108 பேர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து விழாவை சிறப்பித்தனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

Please Subscribe to This Channel to get current news ↓

இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியினரும் மற்றும் உள்ளூர் பொதுமக்களும் கலந்து கொண்டனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-M.சுரேஷ்குமார்.

Comments