திருப்பூரில் 11ல் வேலை வாய்ப்பு முகாம்!!

 
 MMH

திருப்பூரில் 11ல் வேலை வாய்ப்பு முகாம்!!

  திருப்பூர்: திருப்பூரில் வரும், 11ம் தேதி நடைபெறும் மெகா வேலை வாய்ப்பு முகாமில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, திருப்பூர் மாநகராட்சி சார்பில் 'மெகா' தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும், 11ம் தேதி காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை, சிக்கண்ணா அரசு கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.

நாளைய வரலாறு செய்திக்காக 

-பாஷா.

Comments