வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவுவதை தடுக்க விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் வனத்துறையினர்!!

 

வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவுவதை தடுக்க விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் வனத்துறையினர்!!

  கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் உட்கோட்டம் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட அக்கா மலை எஸ்டேட் பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் காட்டு தீயை தடுப்போம் வனப்பகுதியை பாதுகாப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடத்தி வரும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஆழியார் அட்டகட்டி காடம்பாறை போன்ற பகுதிகளில் காட்டுத் தீ எளிதில் பற்றக்கூடிய செடி கொடி மரங்கள் இருப்பதினால் மக்கள் நம் வனப்பகுதியை பாதுகாக்க வேண்டும் மற்றும் வனப்பகுதி பாதுகாத்தால் மழை வரும் என்ற தலைப்பில் உரையாடல் நடைபெற்றது பின்பு வறட்சியான சூழ்நிலையில் எளிதில் பற்றக்கூடிய நெருப்புகளை பற்ற வைப்பது மற்றும் புகை பிடிப்பது போன்ற பொருட்களை எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் எஸ்டேட் தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு நடத்தியுள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர்                                                                         -சி.ராஜேந்திரன்.

Comments