மோசமான சாலையால் விபத்து ஏற்படும் அபாயம்..

 

-MMH

கன்னியாகுமாரி மாவட்டம்,தோவாளை தாலுகாவிற்குட்பட்ட தெள்ளாந்தி ஊராட்சி கட்டுபாட்டின் கீழ் அமைந்துள்ள ஆண்டித்தோப்பு மண்ணடி வழிதார்ச்சாலை மிகவும் மோசமான நிலையில் உடைந்து பெயர்ந்து தரமற்ற நிலையில் பழுதடைந்து விபத்தினை உருவாக்கும் காரணியாக அமைந்துள்ளது.


இந்த சாலையை கடந்து தான் மண்ணடி, தென்பாறை கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் விவசாயிகளும் விவசாயம் சார்ந்த தொழில்களும் நடைபெறுவதால் சம்மந்தப்பட்ட நிர்வாகம்  போர்க்கால அடிப்படையில், நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விவசாயிகள் நலன் கருதியும் மண்ணடி ,தென்பாறை கிராம பொதுமக்களின் நலன் கருதியும்,பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதியும் ஆண்டித்தோப்பு மாமூடு சாலைமுதல் மண்ணடி வரையிலான தார்சாலையினை செப்பனிட்டு புதிய தார்சாலையினை போட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில்  விவசாயிகள் மற்றும் மாணவ மாணவிகள்  மற்றும் பொதுமக்களின் நலன்கருதி இந்திய கம்யூனீஸ்ட் கட்சி சார்பாக கன்னியாகுமாரி மாவட்டத் துணைச் செயலாளர் எஸ் நாராயணசாமி  இது குறித்து கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

செய்தியாளர்

-M.சுரேஷ்குமார்.


Comments