வன காவலர்களின் மனக்குமுறல்களை கண்டு கொள்ளுமா அரசு!!


தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த மேற்கு தொடர்ச்சி மலை என்னும் இயற்கை வளத்தை சீரமைத்து பாதுகாக்கும் வனக்காவலர்களின் மனக்குமுறல்கள்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேலாக தற்காலிக பணியாளராக பணிபுரியும் வேட்டை தடுப்பு வன காவலர்களை பணி நிரந்தரம் செய்யாமலும் முறையே அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்திர ஊதியம் முறையாக வழங்கப்படாமல் இருப்பதாகவும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சீருடைகள் போன்ற எதுவும் இதுவரை முறையாக குறிப்பிட்ட தேதிகளில் வழங்கப்படவில்லை என்பது.

இதுபோன்ற இன்னும் எண்ணற்ற குழப்பத்திலும் கேள்விகளிலும் விடை தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வனத்துறை அதிகாரிகளும் தமிழக அரசும் சீரிய நடவடிக்கை எடுத்து வன காவலர்களின் வாழ்வில் ஒளி வீச செய்வார்களா????

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ராஜா ரஃபிக்.

Comments