உடுமலைப்பேட்டையில் வட்ட சட்டப்பணிகள்குழு சார்பில் இன்று உடுமலைப்பேட்டை நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் லோக் தலாக்நடைபெற்றது!!

-MMH

இதில் 4 அமர்வுகளாகநடைபெற்றது இதில் வட்ட சட்டப்பணிகள்குழு தலைவர் வரும் சார்புநீதிபதியுமானாதிரு Mமணிகண்டன்தலைமை தாங்கினார் மாவட்ட உரிமையியல் நீதிபதி திரு VSபாலமுருகன் உடுமலைப்பேட்டை குற்றவியல்  நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்- 1. நீதிபதி திரு K.விஜயகுமார் குற்றவியல் 

நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.2.நீதிபதி திருமதி ஆர் மீனாட்சி அவர்களும் அரசு வழக்கறிஞர்கள்திரு எம் சேதுராமன் திரு சி ரவிச்சந்திரன் பட்டியல் வழக்கறிஞர்கள்திரு எஸ்.செந்தில் குமார் திருமதி எம் சத்தியவாணி மற்றும் இன்சூரன்ஸ் கம்பெனி அலுவலர்கள் மற்றும் வங்கி அலுவலர்கள் ஏனையமூத்தா மற்றும் இளம்வழக்கறிஞர்களும் பொதுமக்கள்கலந்து கொண்டார்கள்.

நான்கு அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்டுசிறு குற்ற வழக்குகள் 77 இதன் மதிப்பு ரூபாய் 122200 தீர்வுகள் காணப்பட்டது காசோலை மோசடி வழக்கு 10 இதன் மதிப்பு ரூபாய் 4275000 தீர்வுகள் காணப்பட்டதுவங்கி வரக் கடன் 15வழக்குகள்இதன் மதிப்பு ரூபாய் 6366608 தீர்வுகள் காணப்பட்டது.

மோட்டார் வாகன விபத்துவழக்குகள்42இதன் மதிப்பு ரூபாய் 26752533 தீர்வுகள் காணப்பட்டது. மனம் முறிவுவழக்குகள் 3இதன் மதிப்பு ரூபாய் 238000 தீர்வுகள் காணப்பட்டது. 

இதர சிவில் வழக்குகள் 11 இதன் மதிப்பு ரூபாய் 8118546 தீர்வுகள் காணப்பட்டது. உடுமலைப்பேட்டைவட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நீதிமன்றத்தின்நான்கு அமர்வு நீதி அரசர்கள் மூலமாக மொத்த மதிப்பு ரூபாய் 458728887 தீர்வுகள் காணப்பட்டது.

- துல்கர்னி, உடுமலை.

Comments