நியூசிலாந்து உணவு அறிவியல்கூடத்திற்கு எல்ஜியின் ஏபி சிரீஸ் ‘கிளாஸ் 0’ ஆயில் பிரீகம்ப்ரஸ்ட் ஏர் வழங்குகிறது...


-MMH

 நியூசிலாந்து உணவு அறிவியல்கூடத்திற்கு எல்ஜியின் ஏபி சிரீஸ்  ‘கிளாஸ் 0’  ஆயில் பிரீகம்ப்ரஸ்ட் ஏர் வழங்குகிறது டர்ன்கி தீர்வால், 100 சதவீதம்கிளாஸ் 0 ஆயில் இல்லா கம்ப்ரஸ்ட் ஏர்   "ஐஎஸ்ஓ 8573-1"  நிர்ணயத்துடன் நியூசிலாந்து ஆராய்ச்சி குழுவிற்கு  வழங்குகிறது உலகின் முன்னணி ஏர்கம்ப்ரஷர் நிறுவனமாக எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் உள்ளது. இது, அங்கீகரிக்கப்பட்ட பங்குதாரரான கம்ப்ரஸ்ட் ஏர் கன்ட்ரோலுடன் இணைந்து, முற்றிலும் ஆயில் இல்லா ‘கிளாஸ் 0’ வகை  டர்ன்கீ கம்ப்ரஸ்டு ஏர் சிஸ்டம் தீர்வை, நியூசிலாந்துஆராய்ச்சி குழுவிற்கு  அமைத்துதந்துள்ளது. நியூசிலாந்தில் பால்மெர்த்ஸ்டான் வடக்கில், மனவட்டு இடத்தில் உள்ள மெஸ்ஸி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள  ஏஜி ஆராய்ச்சி மற்றும் ரிடெட் நிறுவனம் இணைந்துஅமைத்த டெ ஒகு ரங்கவ் காய் வசதியில் 100 சதவீத ஆயில் இல்லா கம்ப்ரஷர் தேவைப்பட்டது.  

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

1800 சதுர மீட்டரில் அமைந்துள்ள ஆராய்ச்சிமையத்தில் பெருமளவிலான மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் உள்ளிட்ட அதிநவீன உணவு அறிவியல்ஆய்வு கருவிகள் உள்ளன. மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டருக்கு உயர்ந்த அளவிலான துாய்மையானநைட்ரஜன் உணவில் உள்ள மூலக்கூறுகளை ஆராய தேவைப்பட்டது. இதற்கென நைட்ரஜன்ஜெனரேட்டர், 100 சதவீதஆயில் இல்லா  ‘கிளாஸ் 0’ வகை, ஐஎஸ்ஓ 8573-1சான்று பெற்ற கம்ப்ரஸர் அவசியமாக இருந்தது. இத்தகைய கடுமையான விதிமுறைகளுக்கு சரியான தீர்வு தரும் ஏர் கம்ப்ரஸரை கேட்டு,மஸ்ஸே பல்கலைக் கழகம், எங்களது எல்ஜியின்நீண்ட கால நிலையான பங்குதாரரான கம்ப்ரஸ்டு ஏர் கன்ட்ரோல்ஸ்ஐ தொடர்பு கொண்டது. கம்ப்ரஸ்டு ஏர் கன்ட்ரோல்ஸ் பகுதிமேலாளர் ஸ்டீவ் கேரன் கூறுகையில், " இந்த தேவையைநிறைவேற்ற ஒரு முழுமையான தீர்வு தரும் வகையில், எல்ஜி ஏபி37உடன் ஆயில் இல்லா   ஸ்க்ரு ஏர் கம்ப்ரஷர் மற்றும் ஏர்மேட் இஜிஆர்டி200 குளுமையூட்டும் காற்று உலர்த்தி, வடிகட்டியுடன் முழுமையான ஸ்டெயின்லஸ் ஸ்டீலில் ஒரு கம்ப்ரஸரை வடிவமைத்தோம்," என்றார். 

மஸ்ஸே பல்கலைக் கழகத்தின் திட்ட மேலாளர் கெய்த் ஹார்வே பேசுகையில், " மாஸ்ஸ்பெக்ட்ரோ மீட்டரில் பயன்படுத்தப்படும் நைட்ரஜன் அமைப்பில், ஆயில் இல்லாகிளாஸ் 0 வகை சான்று பெற்ற காற்றழுத்தம்தேவைப்பட்டது. இந்த தேவையை நிறைவேற்ற எல்ஜியின் ஏபி சீரிஸ் முன்வந்தது.குறைந்தபட்ச சூழல் பாதிப்பு, அதேசமயம் எங்களது சூழல் இலக்குடன் இணைந்த முறைகளுக்குஉட்பட்டு தருவதாக ஒப்புக் கொண்டது. இதனுடன், மிகவும்நம்பகமான காற்றழுத்த அமைப்பு, மற்றும் உள்ளுர் சேவையுடன்வழங்க வேண்டும் என விரும்பினோம். சமீபத்தில் நிறுவப்பட்ட எல்ஜி காற்றழுத்த தீர்வுமற்றும் கம்ப்ரஷ்டு ஏர் கன்ட்ரோல் நிபுணர்களின் சேவை, எங்களதுஎதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அமைந்தது," என்றார். 

ஏஜி ஆராய்ச்சி மையத்தில் செப்டம்பர் 2022 ல் நிறுவப்பட்ட எல்ஜி ஏபி சீரிஸ்நிறைவேற்றிய தேவைகள் வருமாறு: 

மாசில்லா முறை: 

100 சதவீத எண்ணெயில்லா காற்றழுத்த தீர்வு, கிளாஸ்"0 வகை"ஐஎஸ்ஓ 8573-1, மற்றும் ஐஎஸ்ஓ 8573-7, ஐஎஸ்ஓ 22000 தொழிற்சாலை,உயர்தர காற்று உற்பத்தி, அதோடு நுண்ணுயிரிமாசற்ற காற்று. 

குறைவான வாழ்நாள் செலவு : 

சிறப்பான, உயர்தர வகுப்பிலான செயல்திறன் மற்றும் ஒரு படிநிலைஇயக்கத்தில் அதிகபட்ச வரையறை அமைப்பு. குறைந்த பராமரிப்பு செலவு: குறைந்தபட்ச இயக்க வேகம், கம்ப்ரஷரின் ஓடும் பாகங்களின்தேய்மானத்தை குறைத்து, வாழ்நாள், செயல்திறன்போன்றவைகளை அதிகப்படுத்துகிறது. 

உயர்தர நம்பிக்கை: 

எல்ஜியின் அங்கீகரிக்கப்பட்ட பங்குதாரர் சிஏசி வழங்கிவரும் ஆதரவு, மற்றும் அதிகபட்ச தேவையை நிறைவேற்ற உள்ள தயார்நிலை நம்பகத் தன்மையைஉயர்த்துகிறது. குறைந்தபட்ச கார்பன் தடம் பதிப்பு:சிறப்பான செயல்பாடு மற்றும் எண்ணெய் படிவு இல்லாதது, சுற்றுச்சூழல்பாதிப்பை மிகவும் குறைக்கிறது. 

எல்ஜி ஓசியா, செயல் இயக்குனர் ரமேஷ் பொன்னுசாமி கூறுகையில், " எல்ஜியின்ஏபி சீரிஸ் எண்ணெயில்லா காற்றழுத்த தொழில்நுட்பமானது, மிகவும்நுட்பமான தொழில்நுட்பத்தில் இயங்கும், ஐஎஸ்ஓ 8573-1 சான்றுபெற்ற, 100% ஆயில் இல்லா  ‘கிளாஸ் 0’ வகைகாற்றழுத்தம் தேவைப்படும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையாக உள்ளது. ஆனால், உயர்ந்த நம்பிக்கையும், உயர்ந்த செயல்திறனும், உரிமையாளருக்கு செலவு குறைவாக, சுற்றுச் சூழலில் பாதிப்பை ஏற்படுத்தாத இயந்திரம் அவசியமாகிறது. இத்தகைய இயந்திரமான ஏபி சீரிஸ் ஆயில் இல்லாத ஸ்க்ரு ஏர் கம்ப்ரஸரை, உணவு   அறிவியல் வசதிக்காக நியூசிலாந்தின் மிகப்பெரிய விவசாய உணவு ஆராய்ச்சி மையங்களில்ஒன்றான புதிய டேகு ரங்கஹாய் காய் யில் அமைக்கப்படுவதைபெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுகிறோம்.

-சீனி,  போத்தனூர்.

Comments