வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் அக்கா மலை புல் மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட காரணமாக இருந்த நபர் கைது!!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை அடுத்துள்ள அக்கா மலை புல் மேடு பகுதியில் காட்டுத்தீ பரவியது.இதனை கட்டுக்குள் கொண்டு வர வனச்சரகர் அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு குழு வனவர் அய்யாசாமி மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுடன் இணைந்து தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்ததில் மனிதனால் உருவாக்கப்பட்ட காட்டுத்தீ காரணமாக இருக்கலாம் என சந்தேகப்பட்டது.

இதனால் வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் துணை இயக்குனர் பார்கவதேஜா. lpf அறிவுறுத்தலின் அனைத்து சோதனை சாவடிகளில் மற்றும் பிற வனப் பகுதிகளில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்டறிய உஷார் படுத்தப்பட்டிருந்தது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை தொடர்ந்து கேரள மறையூரில் இருந்து அக்கா மலை புல் வழியாக பொள்ளாச்சிக்கு சந்தன மர கட்டைகளை கடத்தி குற்றத்திற்காக. ராஜீவ் காந்தி வயது 42 என்ற நபர் கைது செய்யப்பட்டார். பின்னர் துணை இயக்குனர் வனச்சரகர் அலுவலர் வெங்கடேஷ். ராஜீவ் காந்தி வயது. 

42 கள்ளக்குறிச்சி என்றவரிடம் விசாரணை நடத்தப்பட்டது 25. 2. 2019 அன்று அக்கா மலை புல் மலை வழியாக சந்தன மரக்கட்டைகளை தடை இன்றி கடத்துவதற்காகவும் வன ஊழியர்களின் கவனத்தை திசை திருப்ப அக்கா மலை புல் மழையில் தீ வைத்ததாகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டார் இது தொடர்பாக ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை சரகம் புல் மழை தேசிய பூங்காவில் தீ வைத்ததற்காக குற்றவாளி ராஜீவ் காந்தி. வால்பாறை சரகம்wlor. வன உயிரின வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.


Comments