இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு!!

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள  கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

TNHRCE – இந்து சமய அறநிலையத்துறை (Hindu Religious & Charitable Endowments Department)

தமிழ்நாடு அரசு பணி காலியிடங்கள்:

மொத்தம் காலியிடங்கள் – 281

சம்பளம்: Rs. 18,500 – 58,600/-

கல்வித் தகுதி:

தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், 10th, 12th, Degree, B.E/B.Tech, Diploma, ITI

பணியிடம்: தமிழ்நாடு

வயது வரம்பு:  குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 45 years

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.04.2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் படிவம் :

https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments