பாரதிய ஜனதா கட்சி சார்பாக புதிய கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது!!

பாரதிய ஜனதா கட்சி சார்பாக புதிய கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது!!

 பாரதிய ஜனதா கட்சி சார்பாக கவுண்டம்பாளையம் மண்டல் புதிய கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் மாற்று கட்சிகளில் இருந்து பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

பாரதிய ஜனதா கட்சி சார்பாக கவுண்டம்பாளையம் மண்டல் தலைவர் பி.விஜய் காண்டீபன் தலைமையில் மாற்றுக் கட்சியில் இருந்து பாரதிய ஜனதா  கட்சியில் இணையும் நிகழ்ச்சியும்,கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சியும், கவுண்டம்பாளையம் மண்டல் புதிய அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. 

இதில் சிறப்பு விருந்தினர்களாக மாநிலத் துணைத் தலைவர் proffessior  கனகசபாபதி மற்றும் கோவை மாநகர மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி அவர்களின் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில்  முன்னதாக இடையர்பாளையம் பகுதியில் திமுக, அஇஅதிமுக, காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சியில் இருந்து நூற்றுக்கு மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.மேலும் கவுண்டம்பாளையம் மண்டல் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் பீரித்திலட்சுமி, திருநாவுக்கரசு, கோபிநாத், ரமேஷ், பொருளாளர் செந்தில்குமார், மண்டல பொதுச்செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், ரமேஷ், மண்டல பொருளாளர் சுரேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் அசோக்குமார் மற்றும் மாவட்ட, மண்டல அணி பிரிவு நிர்வாகிகள் என திராளானோர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments