தூத்துக்குடியில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு உற்சாக வரவேற்பு!!

-MMH

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று தூத்துக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்ததார். 

அவருக்கு கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் காமராஜர், முத்துராமலிங்க தேவர், அம்பேத்கர், குரூஸ் பர்ணாந்து உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

நாளைய வரலாறு செய்திக்காக,

முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Comments