கடத்தூர் ஊராட்சியின் சார்பிலும் கடத்தூர் ஊராட்சி பொதுமக்களின் சார்பிலும் இதயம் நிறைந்த நன்றி!!

  -MMH
   

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் கடத்தூர் டு கணியூர் செல்லும் நெடுஞ்சாலைத்துறை தார் சாலையானது மிகவும் குறுகலாகவும்   பழுதடைந்தும் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத மோசமான நிலையில் இருந்த தார் சாலையை விரிவு படுத்தியும்  மேம்படுத்தி தர வேண்டியும், மேலும் கடத்தூர் அமராவதி ஆற்றுப் பாலத்தை ஒட்டியுள்ள சாலையின் இரு புறமும் தடுப்பு சுவர்கள் அமைத்து தர வேண்டியும் கடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி கமலவேணி கலையரசு அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவை ஏற்றும் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்  மு பெ சாமிநாதன் அவர்களின் பரிந்துரையின் பேரில்  2.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்த மக்களின் முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் பரிந்துரை செய்து பெற்றுத் தந்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் அவர்களுக்கும் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல குழு தலைவர் மரியாதைக்குரிய இல. பத்மநாபன் அவர்களுக்கும் கடத்தூர் ஊராட்சியின் சார்பிலும் கடத்தூர் ஊராட்சி பொதுமக்களின் சார்பிலும் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் .


கமலவேணி கலையரசு

ஊராட்சி மன்ற தலைவர்

கடத்தூர் ஊராட்சி.

கு கலையரசு

மாவட்ட பிரதிநிதி

திருப்பூர் தெற்கு மாவட்டம்

-துல்கர்னி, உடுமலை.

Comments