தூத்துக்குடியில் பாஜக சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !!!

  -MMH

தூத்துக்குடியில் பாஜக சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள்!!!

  தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

https://youtu.be/IReJrv4BEds


சட்ட மேதை டாக்டர் பீமாராவ் அம்பேத்கரின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி  மாவட்ட தலைவர் (எஸ்டி)  ரா. பாலச்சந்திரபூபதி  பா. ஐ. க.  சார்பில்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்னர் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில்      அன்னாரின்  பாடத்திற்கு சாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது பொதுமக்களுக்கு  இனிப்புகள் வழங்கி உற்சாகமாக  கொண்டாடினர்.


இந்திய அரசியல் சாசன சிற்பி என்று போற்றப்படும் சட்ட மேதை அம்பேத்கர் 1891ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். சட்ட வல்லுநராக, பொருளாதார நிபுணராக, அரசியல் மேதையாக தன்னை நிரூபித்தார். 1990-ல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

ஒட்டப்பிடாரம் நிருபர் 

-முனியசாமி.

Comments