திமுக சார்பில் புதியம்புத்தூர்யில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா!!!

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் மு க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி MP., மாண்புமிகு மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான  அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோரது அறிவுறுத்தலின் பேரில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான உயர்திரு எம் சி.சண்முகையா அவர்களின் வழிகாட்டுதலின்படி,

புதியம்புத்தூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் திரு எல்.ரமேஷ் அவர்கள் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் தர்ப்பூசணி பழங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.செந்தூர் மணி மாவட்ட பிரதிநிதிகள் திரு.ஜோசப் மோகன் திரு.தங்ககுமார்,

வர்த்தக அணி திரு.முத்துக்குமார் சிறுபான்மை அணி திரு.ஞானதுரை மாணவரணி துணை அமைப்பாளர்கள் திரு.தங்கத்துரை பாண்டியன் திரு.மாடசாமி ஆதி திராவிடர் அணி திரு.கருப்பசாமி தகவல் தொழில்நுட்ப அணி திரு.மதன் குமார் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் திரு.நல்லமுத்து மகளிரணி திருமதி.ஜெயா திருமதி.பாக்கியலட்சுமி திருமதி.பவுன்செல்வி புதியம்புத்தூர் கிளைச் செயலாளர்கள் திரு.லிங்கராஜ் திரு.சற்குணபாண்டி ராஜாவின் கோவில் கிளை செயலாளர் திரு.சிவமுருகன் செவல்குளம் கிளைச் செயலாளர் திரு.கோபால் புதியம்புத்தூர் திரு.காளியப்பன் கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.அருண்குமார் ஒன்றிய பொறியாளர் அணி திரு.மணிகண்டன் மற்றும் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்...

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம் நிருபர், 

-முனியசாமி.

Comments