எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா கடம்பூர் ராஜு நேரில் வாழ்த்து !!!

 

-MMH

அஇஅதிமுக   பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி  அவர்களின் 69வது    பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கு சேலம் மாநகர் -நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ,கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ,சட்டமன்ற எதிர்கட்சி பொருளாளர் மாண்புமிகு கடம்பூர்.செ.இராஜூ MLA அவர்களின்  தலைமையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் திரளாக சென்று வருங்கால தமிழக முதல்வர் அவர்களுக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து நினைவுப்பரிசு வழங்கினார்கள்.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர்களும், ஒட்டப்பிடாரம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்  .P.மோகன் B.Sc., Ex.MLA அவர் கள், விளாத்திக்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் .P.சின்னப்பன் Ex.MLA அவர்கள் ஒட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் .வீரபாண்டிP.கோபி என்ற அழகிரி  அவர்கள் மற்றும் கழக மூத்த தொண்டர்கள் ,கழக மகளிரணியினர் என ஏராளமானோர் உடனிருந்தனர் .


நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம் நிருபர் 

-முனியசாமி.

Comments