கோடை விழாவிற்கு தயாராகி வரும் வால்பாறை!! முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரம்!

 

கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விழா வருகின்ற 26 27 28 ஆகிய மூன்று தினங்களில் நடைபெற உள்ளது.இதற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.அரசு பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்காக அரசு பள்ளியை தயார்படுத்தும் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

அதேபோல் வால்பாறை தாவரவியல் பூங்கா,படகு இல்லம், கால்பந்து மைதானம் ஆகியவை சீரமைக்கப்பட்டு வருகின்றன. வால்பாறையில் நடைபெறும் கோடை விழாவிற்காக நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளால் வால்பாறை பகுதி பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் சமூக ஆர்வலர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வாடகை வாகன ஓட்டுநர்கள் வியாபார பெருங்குடி மக்கள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments