வால்பாறையில் கோடை விழா தொடக்கம்! பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மகிழ்ச்சி!

 

கோவை மாவட்டம் வால்பாறை மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் வால்பாறையில் கோடை விழா இன்று துவக்கம் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள் மற்றும் ஏழாம் ஆண்டு கோடை விழா வால்பாறையில் கலை கட்டும் விழாவாக அமைந்துள்ளது மற்றும் அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் சிறப்பு பேரு ந்து விடப்பட்டதினால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

வால்பாறை கோடை விழாவிற்காக சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவார்கள் இதனால் அனைத்து வகை வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டுகிறார்கள் தங்கும் விடுதி உரிமையாளர்கள் உணவு  உரிமையாளர் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments