கர்நாடக சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸ்!! அபார வெற்றி!! கோவையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய மஜகவினர்!!

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் மதவாத அரசியலை தோற்கடித்து காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதை கொண்டாடும் வகையில் கோவையில்  மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் MH.ஜாபர் அலி  தலைமையில்   கோவை மஜகவினர் ஆத்துபாலம் அலுவலகம் முன்பாக ஒன்று திரன்டனர்.

இந்நிகழ்வில் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர்P.M.A. பைசல் மாவட்ட துணை செயலாளர்கள் ஹனீப், ஜாபர் சாதிக், அன்வர் பாஷா, ஆயில் ஹக்கீம், மாவட்ட செயற்குழு ப்ரோஸ்கான், தொழிற்சங்க செயலாளர் ஜாகிர் உசேன், ரபீக், ரியாஸ், பாரூக், வர்த்தகர்அணி செயலாளர் பயாஸ், ஜாகிர், இளைஞரனி இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதை தொடர்ந்து மஜகவினர் அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கும் வாகனத்தில் சென்றவர்களுக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments